<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

10.4.05

இலவசமாய்க் கிடைக்கும் இயற்பியல் மின்நுால்கள் 

பத்துக்கு மேற்பட்ட கல்லுாரிகளிலும் பல பள்ளிகளிலும் இயற்பியல் பாட வகுப்புக்களில் பயன்படும் மின் நுால்கள் இந்தத் தளத்தில் இலவசமாய்க் கிடைக்கின்றன:
http://www.lightandmatter.com/

அறிவியலின் வரலாற்றைச் சார்ந்தும் அறிவியலறிஞர் வாழ்வையும் சிந்தனைகளையும் விரித்துரைத்தும் இவை எழுதப்பட்டுள்ளன. நாம் வழக்கமாகக் காணும் அறிவியல் நுால்களைப் போலன்றி மாறுபட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த நுால்கள் இயற்பியல் ஆண்டில் இயற்பியல் அடிப்படைகளைக் கற்றுணர விரும்புவோருக்கு மிகவும் பயன்படக் கூடும்.
|
Comments:
பயனுள்ள சுட்டி ஆச்சி மகன்! நான் புத்தகங்களை இறக்கிவிட்டேன்.

நன்றிகள்!
 
Thanks aachi magan
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?