சுட்டிகள்
தொடர்புக்கு
முந்தைய பதிவுகள்
கருவூலம்
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.
4.9.21
விக்கலை நிறுத்த
3.9.21
BMI
Body Mass Index
நாம் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டுமானால்.... நாம் சம்பாதித்து சேர்த்ததை எல்லாம் மருத்துவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு போகாமல் இருக்க வேண்டும் என்றால்.... நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது நமது *BMI*
இது இருபதிலிருந்து இருபத்தைந்துக்கு உள்ளிருந்தால் சரியான அளவாகும்.
20 விட குறைந்து இருந்தால் under weight
25க்கு மேல் இருந்தால் over weight.
30க்கு மேல் இருந்தால் obesity.
Normal weight இருந்தால் நோய் நொடிகள் வராது. வந்தாலும் விரைவில் குணமாகும்.
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று நமது எடை உயரம் ஆகியவற்றை அளந்து கூகுள் மூலம் BMI கணக்கிட வேண்டும். இது மிக முக்கியம்.
எடை அதிகமாக இருந்தால் உடற்பயிற்சி மூலமாகவும் நடைப்பயிற்சி மூலமாகவும் சரியான உணவுகளை எடுத்துக் கொண்டும் எடையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
எடை மிக அதிகமாக இருந்தால் மூச்சு திணறல் இருக்கும்.
இதயம் உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்து செல்லத் திணறும்.
கொழுப்பு சேரும்.
நோய் நொடிகள் ஏற்பட்டாலும் விரைந்து குணமாகாது.
எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இதுதான் ஆரோக்கியத்திற்கான முதல்படி.
BMI கணக்கிட.... https://www.nhlbi.nih.gov உங்கள் எடை கிலோகிராமில் இருந்தால் அதனை பவுண்ட் ஆக மாற்ற கூகுளை பயன்படுத்தலாம்.
50 kg in pounds
என்பது போல உள்ளீடு செய்தால் கூகுள் சரியான விடையளிக்கும்.
அதேபோல உயரத்தை செமீ யிலிருந்து செய்து இஞ்ச் ஆக மாற்றலாம்.
160 cm in inches
